வல்வை செய்திகள்

சந்நிதி ஆலயத்தில் வல்வை முத்துமாரி அறநெறி பாடசாலை மாணவர்களின் பண்ணிசை நிகழ்வுகள் இனிதே நடைபெற்றது. மாணவ செல்வங்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ் சந்நிதி கலா மன்றத்தினரால் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.