வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் சிவலிங்கம் மஞ்சுளாதேவி 10.03.2024

09.03.2024 அன்று இறைபதம் அடைந்த சிவலிங்கம் மஞ்சுளாதேவியின் இறுதிகிரியை 10.03.2024 இன்று 11.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைக்காக 1.00 மணியளவில் ஊறணி இந்து மயாணத்திற்கு எடுத்து செல்லப்படும்.