வல்வெட்டித்துறை தொழில் பயிற்சி நிலையத்தில் 2025 ம் 1 ம் பிரிவு NVQ-3,4 கற்கை நெறிக்கான நேர்முகத்தேர்வு 16.12.2024 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது

வல்வெட்டித்துறை தொழில் பயிற்சி நிலையத்தில் 2025 ம் 1 ம் பிரிவு NVQ-3,4 கற்கை நெறிக்கான நேர்முகத்தேர்வு 16.12.2024 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. மேற்படி நேர்முக தேர்வில் இதுவரை கற்கைநெறிக்கு விண்ணப்பிக்காதவர்களும் கலந்து கொண்டு கற்கைநெறியில் இணைந்து கொள்ளலாம்.
இந்த முறை க.பொ.த உயரதர பரீட்சை எழுதுபவர்கள் பரீட்சை முடிந்ததும் நேரடியாக பயிற்சி நிலையத்திற்கு வந்து இணைந்து கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு 077 373 0379.










