கல்வி வல்வை செய்திகள்

VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்று சாதாரண தரத்தில் சித்தி அடைந்த மாணவர்களின் முழு விவரம்

Veda கல்வி நிலையத்தில் சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் 100% சித்தி பெற்றுள்ளனர் இறுதி வரை கல்வி பயின்ற அனைத்து மாணவர்களும் உயர் தர கல்வி பயிலும் திறமையை பெற்றுள்ளனர்.பாட சித்தி வீதங்கள் பின்வருமாறு
கணிதம் -100%
விஞ்ஞானம் -100%
வரலாறு -100%
புவியியல் -100%
சைவநெறி -100%
ஆங்கிலம் -93.34%
தமிழ் -100%
வணிகம் -100%
சுகாதாரம் -100%
கடல் வளம் -100%
தமிழ் இலக்கிய நயம் -100%
ICT–100%
கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.