வல்வை அணிகள் பங்கு பற்றி வெற்றியீட்டிய மென்பந்தாட்டம் யாழ் திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி 27.10.2013
முதலாவது போட்டியில் பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை நெடியகாடு ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் இதில் பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.இரண்டாவது ஆட்டத்தில் கொம்மந்தறை கழுகள் விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை விளையாட்டுக்கழகம் இதில் கொம்மந்தறை கழுகள் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.முன்றாவது ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை நெடியகாடு ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது இதில் வல்வை நெடியகாடு ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.