வல்வெட்டித்துறை மற்றும் அயல்கிராம பெண்களிற்கான இலவச தையல் கலை பயிற்சி வகுப்புகள்
அனைவருக்கும் வணக்கம்! திருமதி கெங்கா நீதவான் (பிரித்தானியா) எதிர்வரும் ஏப்ரல் (04/2026) வல்வெட்டித்துறை மற்றும் அயல்கிராம பெண்களிற்கான இலவச தையல் கலை பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்வதோடு இப்பயிற்சி வகுப்பினை நிறைவு செய்து சுய தொழில் ஒன்றினை ஆரம்பிக்க தயாராக உள்ள பெண்களுக்கு நவீன தையல் இயந்திரங்களை வழங்கி தொழில் செய்வதற்கு உற்சாகப்படுத்த தயாராக உள்ளார்….







