Month: March 2026

வல்வை செய்திகள்

 இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் திருமதி  சிவமணி குமரகுரு 

பிறப்பு 22/03/1945 இறப்பு 25/02/2026 திருமதி சிவமணி குமரகுரு  வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இலண்டன்  குறொய்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி குமரகுரு 25.02.2026 அன்று  இலண்டனில் காலமானர்.   அன்னார் குமரகுரு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, காந்திமதி அம்மா தம்பதிகளின் மூத்த மகளும் ,பொலிகண்டிச் செர்ந்த காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் , பாலகிருஷ்ணன் ( கனடா ) ,தயாநிதி, கிருஷ்ணகுமார், புனிதவதி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,சசிரேனுகா (கனடா), இராமச்சந்திரன், ரஜிதா, ஜெயசிங்கம் (அப்பர்), இலண்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,  காலஞ்சென்ற சந்திரலிங்கம் வசந்தாதேவி ( இலண்டன் ,இந்திரலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் , காலஞ்சென்ற சிவானந்தவேல் ,யோகராணியின் (கனடா) மைத்துனிதுயும், கமலகுமாரி (கனடா), இராஜகுமார் ,தயாளகுமாரி (இலண்டன்), சிறிக்குமார் (ஜேர்மனி ) பெரிய தாயாரும்,  தனபாலன் (கனடா), நொயலா ,தாயுமானவர் ,சந்திரிகா ஆகியோரின் பெரிய  மாமியாரும், பிரசாந் , பிரதாப் பி,ரவீனின் அன்பு அத்தை, (குண்டுமாமி) டினேஷ் ,திரிஷா, ரக்ஷனா மதுமிதா , அபிநயா ,பிரபாகரன் ஆகியோரின் அன்பு அப்பாச்சியும் , சத்தியா ,,கிஷோர், சுவேதா துர்க்கா, துவாரகா, கரிகரன் ,கலையரசி மற்றும் ஆகிசன் ,மகிந்தன்(மயு), வினோ ஆகியோரின் அம்மம்மாவும் , விஜய் ,வினோத் ,வர்சினி ,ரோகினி ,வாசினி ,வினுசனின் பெரியம்மாவும், இனிஷா லூக்கா ,ரிசிகா, ரியாசனின் பெரியம்மாச்சியும் , அக் ஷந்த் ,நேஹவின், பாசமிகு பூட்டியுமாவார்.   அன்னாரின் கிரியைகள் விபரம்  08 .03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரைக்கும்  கீழ் வரும் முகவரியில் ஈமக்கிரியைகள் நடைபெறும்  Tooting and MitchamCommunty Sports Club., Campus SocietyStadiam, BishopsFord Road,Morden, Surrey, SM4 6BF பின்னர் மதியம் 1.30 மணிக்கு கீழ் வரும் முகவரியில் தகனக்கிரியை நடைபெறும்  South London Crematorium, Rowan…