Friday, October 23, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

மரண அறிவித்தல்-சத்தியமூா்த்தி – பாலகோபி

by admin
12/12/2012
in அறிவித்தல்கள், வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மரண அறிவித்தல்-சத்தியமூா்த்தி – பாலகோபி

                                                               தோற்றம்  – 17.12.1976                                                                                                      மறைவு  – 09.12.2012

திரு.சத்தியமூா்த்தி-பாலகோபி

(கோபி)

திருவாரூா் – தமிழ் நாட்டை பிறப்பிடமாகவும் ,லண்டன் – இல்போ்ட்டை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.சத்தியமூா்த்தி-பாலகோபி  (கோபி ) அவா்கள் 09.12.2012 அன்று  இறைவனடி சோ்ந்தார் .

காலம் சென்ற சாண்டோ சத்தியமூா்த்தி (வல்வெட்டித்துறை) , கிருஷ்ணவேணி (திருவாரூா்-தமிழ் நாடு) தம்பதிகளின் அன்பு மகனும் ,

இராஜேஸ்வரி ( கனடா ) அவா்களின் ஆசை மகனும்,ராஜரட்னம்,மனோரஞ்சிதம் (காரைக்குடி –தமிழ் நாடு)அவா்களின் அன்பு மருமகனும், அப்புவின்( லண்டன் ), மைத்துனரும் ,

ராஜமங்கையற்கரசி (மங்கை) அவா்களின் ஆசை கணவரும் ,விசால் , ரிதிசா வின் அன்பு தந்தையும் ,

செல்வந்தி(தமிழ்நாடு) ,வசந்தி(லண்டன் ),ஜெயந்தி(கனடா) ,சாந்தி(தமிழ்நாடு) ,சுகந்தி(லண்டன்) ஆனந்தி(கனடா) ,ராஜன்(லண்டன் ) , முரளி (லண்டன் ) ,முகுந்தன்(லண்டன்) ,ரமணன்(லண்டன்) இவா்களின் அன்பு சகோதரும் ஆவார்.

 அன்னாரின்  பூதவுடல்  ஈமைக்கி்ரிகைகளுக்காக கீழ்காணும் முகவரியில் ஞாயிற்றுக்கிழமை(16.12.2012) காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும் .

 SERVICE AT : MANOR PARK  CEMETERY & CREMATORIUM, WHITTA  ROAD,  MANOR PARK,  LONDON  E12 5DA .

பின்னர்  11.00 –  11.15 மணி அளவில் கீழ் காணும் முகவரியில்  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 CITY OF LONDON, CEMETERY & CREMATORIUM,  ALDERSBROOK  ROAD,MANOR PARK, LONDON   E12 5DQ .

 இவ் அறிவித்தலை உற்றார்,உறவினா்,நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

  இங்கணம் அன்னாரின் துயரத்தில் வாடும் மனைவி,பிள்ளைகள்,உற்றார்,உறவினா்,நண்பா்கள் .

  வீட்டு முகவரி :   05.THE MEWS, ILFORD, IG4 5NY

  முரளி(ஜெயா)  –  லண்டன்  –  00447414570590                   முகுந்தன்      –  லண்டன்   –  00447950523533

  ஜெயந்தி        –  கனடா     –  0019052945538                          கிருஷ்ணவேணி  – இந்தியா   –  00919943792108

 அப்பு (மச்சான் )  – லண்டன்   –  00447414978424                மனோரஞ்சிதம்  – தமிழ் நாடு  – 0914368230240

Share this on WhatsApp
admin

admin

Related Posts

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

by சேரன்
20/10/2026
0

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

by சேரன்
17/10/2026
0

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

by சேரன்
16/10/2026
0

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

by சேரன்
04/10/2026
0

Next Post

இராணுவத்திற்கு வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட தமிழ்ப்பெண்களில் சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.