அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவில்தலும் -அமரர் பேரம்பலம் சத்தியசீலன் (மாமாச்சி)

கடந்த 11.09.2022 அன்று சிவபதமடைந்த எமது தந்தையின் மறைவுச்செய்தி கேட்டு எமது துயர் பகிர நேரில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகவும், சமூகவலைத் தளங்களூடாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், மேலும் அனுதாப செய்திகளை குறுஞ்செய்தி, மூலம் தெரிவித்தவர்களுக்கும், எம் குடும்பத்தின் சார்பாக எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது தந்தையின் அந்தியேட்டிக் கிரியைகள் 11.10.2022 செவ்வாய்கிழமை அன்று ராமேஷ்வரம் இந்தியாவில் நடைபெறும்
தகவல்
குடும்பத்தினர்









