அமெரிக்க தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள மனித குரங்குகளுக்கு ஐபேட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து மனித குரங்குகள் பாட்டு கேட்கின்றன. ஓவியம் வரைகின்றன. உற்சாகமாக கேம்ஸ் விளையாடுகின்றன. அமெரிக்காவின் தேசிய வனவிலங்கு பூங்காவில் ஏராளமான அரிய விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. பூங்கா பராமரிப்பாளர் ஸ்மித்சோனியன் கூறியதாவது: நாளுக்கு நாள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப பூங்காவில் உள்ள விலங்குகளின் வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வருகிறோம்.இங்கிலாந்து வானில் அதிசய தேவதை! வியப்பில் மக்கள்…
இங்கிலாந்து வானில் அதிசய தேவதை! வியப்பில் மக்கள்…









