குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுபெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது
பிரதான சுடரினை முதல் கடல்கரும்புலி மேயர் காந்தருபனின் தகப்பனார் யோகராசா ரூபப்பா அவர்கள் ஏற்றினார்.







































































