Wednesday, October 14, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home வல்வை வரலாறு

கோடிக்கரை வரலாறும் மாரியம்மன் வழிபாடும்

by admin
31/03/2017
in வல்வை வரலாறு
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழரின் வரலாற்று சான்றாகநின்று மாமன்னன் ‘இராஜராஜனது’பெரும்புகழை இன்றும் எடுத்தியம்புவது தஞ்சைப் பெருங்கோவிலாகும். தனது தாயான ‘வானவன்மாதேவி’பெயரில் பொலநறுவையில் கோயிலமைத்த இம்மன்னன் கடலோடிகளின் தாயான ‘முத்துமாரியம்மனின்’பெயரில் அமைத்த கோவிலே கோடிக்கரை முத்துமாரியம்மன் கோவிலாகும். வல்லவர்களாக எம்மை உருவாக்கிய வல்வெட்டித்துறை மாரியம்மன் கோடிக்கரையில் இருந்து வல்வெட்டித்துறைக்கு வந்ததாகவே வல்வெட்டித்துறை மாரியம்மன் வரலாறு கூறுகிறது.

வல்வெட்டித்துறையில் இருந்து கோடிக்கரைக்கு நீந்திச்சென்று வரலாறு படைத்தவாகள் நாம். இவ்வகையில் கோடிக்கரையும் வல்வெட்டித்துறையும் அருகருகே இருக்கும் இரு துறைகளாகும். இதனால் காலம் காலமாக இருகரைகளிலும் வாழும் மக்கள் ஓரேவிதமான பண்பாடு, கலாச்சாரம், என்பனவற்றால் பிணைக்கப்பட்டவர்கள். மட்டுமல்ல வழிபாட்டு முறையால் ஒன்றாக்கப்பட்டு ஒன்றாகவே ஒரேஇனக் குழுக்களாக்கப்பட்டவர்கள். இத்தகைய நெருக்கத்தால் வல்வெட்டித்துறையை சேர்ந்தவரால் கோடிக்கரை வரலாற்றைப்பற்றியும் அங்கு எழுந்தருளியிருக்கும். முத்துமாரியம்மனைப்பற்றியும் எழுதப்பட்ட வரலாற்று ஆவணமே ‘கோடிக்கரைவரலாறும்மாரியம்மன்வழிபாடும்’ என்னும் இந்நூலகும்.

வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் திருவிழாக்காலத்தில் ஆய்வுக்கட்டுரைகளாக வெளியிடப்பெற்ற கட்டுரைகள் இந்நூல் ஆக்கத்தின் அடிப்படையாக அமைந்துள்ளமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். பதினாறுக்கு மேற்பட்ட வண்ணப்படங்களுடன் வெளிவரும் இந்நூலே மேற்படி கோவிலுக்கு எழுந்த முதல் தலபுராணமாகவும் காணப்படுகின்றது. வல்வெட்டித்துறையின் இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட வரலாற்றில் ஆயிரம்வருடங்களிற்கு முன்பு ஏற்பட்ட வழிபாட்டு மாற்றத்தையும் இராமாயண காலம் முதல் கோடிக்கரையின் வரலாற்றையும் சக்திபீடமாக கோடிக்கரை சிறப்புப் பெற்றமை போன்ற பல்வேறு தகவல்களுடன் வெளிவரும் இந்நூலே வரலாற்றை ஆய்வு ஆசிரியரின் முதல்நூலாகும்.

வல்வெட்டித்துறையின் வழிபாட்டையும் கோடிக்கரையின் வழிபாட்டுடன் கூடிய வரலாற்றையும் ஒருங்கே எடுத்துரைக்கும் இந்நூல் 01.08.2010 ஞாயிற்றுக்கிழமை கோடிக்கரை முத்துமாரியம்மன் கோவிலில் வெளியிடப்பட்டது.

மேற்படிநூலில் இணைக்கப்பட்ட சிலசரித்திரசான்றுகள் !…

pb

01

02

03

05

05

06

07

08

09

10

Share this on WhatsApp
admin

admin

Related Posts

பெண்களுக்கான வலைப்பந்தாட்ட பயிற்சிகள் ஆரம்பம் – வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)

வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) மெய்வல்லனர் விளையாட்டுப்போட்டி 2017

by admin
20/06/2017
0

வல்வை பட்டினசபை – நகரசபைத் தலைவர்கள் 1947 – 2012

வல்வை பட்டினசபை – நகரசபைத் தலைவர்கள் 1947 – 2012

by admin
29/01/2013
0

திரு.ஐ.திருப்பதி திரு.ச.நடனசிகாமணி (நகுலசிகாமணியின் தந்தை) திரு.சோ.சுந்தரலிங்கம் திரு.இ.அப்புக்குட்டியாபிள்ளை திரு.க.சபாரத்தினம் திரு.க.சு.கதிரிப்பிள்ளை திரு.வி.இரத்தினவடிவேல் திரு. து.நவரத்தினம் திரு.ச.ஞானமூர்த்தி திரு.க.சிவாஜிலிங்கம் திரு.ந.அனந்தராஜ்

வல்வை வரலாற்று சுவடுகள்

வல்வை வரலாற்று சுவடுகள்

by admin
29/01/2013
0

Next Post

பிரிட்டனில் இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.