![]() |
ஸ்டார்டஸ்ட் சர்கஸ் என்ற சாகசக் குழுவில் இணைந்துள்ள இச்சிறுவன் சாகச விளையாட்டுப் பயிற்சிகளை சிங்கங்களுக்கு வழங்கி வருகிறான்.
அக்;குழுவில் புதிதாக இணைந்துள்ள உறுப்பினர் என அச்சிறுவனை வரவேற்றுள்ள ஏனைய உறுப்பினர்கள் ஆரம்பத்திலேயே சிங்கங்களுடன் நட்புறவாகப் பழகியமையை பாராட்டியுள்ளனர்.














