Sunday, October 11, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home தொழிநுட்பம்

பயனர்களை கவரும் புதிய வடிவமைப்பில் வெளிவருகின்றது Samsung Galaxy Round (வீடியோ இணைப்பு)

by admin
17/10/2013
in தொழிநுட்பம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேறுபட்ட தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவந்த Samsung நிறுவனம் தற்போது வடிவத்திலும் புதுமையை புகுத்தியுள்ளது.

இதற்கிணங்க Samsung Galaxy Round எனும் வளைந்த தோற்றம் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை உருவாக்கியுள்ளது.

5.7 அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய Super AMOLED தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியில் 2.3GHz வேகம் கொண்ட Processor மற்றும் 3GB RAM ஆகியனவும் காணப்படுகின்றது.

மேலும் கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றின் சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு காணப்படுகின்றதுடன் விலையும் ஏறத்தாழ 1,000 டொலர்கள் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

by admin
22/12/2014
0

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகம் செல்லும் நவீன ரக விமானம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் உலகின் ஒரு மூலையில்...

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

by admin
30/11/2014
0

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்

தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்

by admin
26/11/2014
0

ரிமோட் கன்ரோலர்களையும் தாண்டி கை அசைவுகளின் மூலம் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Onecue எனும் இச்சாதனம் மூலம் தொலைக்காட்சிகள் தவிர Cable...

வால்நட்சத்திரத்தில் இறங்கியது பிலே கலன்

by admin
12/11/2014
0

சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின்...

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

by admin
12/11/2014
0

நனோ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாதனத்தை Utah பல்கலைக்கழக பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். விரிவுரையாளர் Ling Zang தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட இச்சாதனம் Carbon Nanotubes என...

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

by admin
11/11/2014
0

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்பதிப்பினை 24 கரட் தங்கத்தினால் ஆன கவருடன் அறிமுகம் செய்துள்ளது....

Next Post
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்பு விழாவும், கலைநிகழ்வுகளும் நாளை (18.10.2013) வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்பு விழாவும், கலைநிகழ்வுகளும் நாளை (18.10.2013) வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.