Tuesday, October 27, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home தொழிநுட்பம்

பேஸ்புக்கிற்கு வரும் Application அல்லது Game-ஐ தடுப்பதற்கான வழிமுறைகள்

by admin
20/02/2013
in தொழிநுட்பம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பேஸ்புக் உபயோகிக்கும் அனைவருக்கும் வருகின்ற பிரச்சனை என்னவென்றால் நம் நண்பர்கள் ஏதேனும் Applicatication அல்லது Game-ஐ பயன்படுத்தும்பொழுது நமக்கும் அதனை பயன்படுத்த கூறி அனுப்பும் Invite ஆகும்.

இது போன்ற அழைப்புகளை தடுக்கும் வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

உங்களுக்கு வரும் Invite கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று இருக்கும்.

நீங்கள் தற்பொழுது இரண்டு விடயங்களை Block செய்யவும். ஒன்று Invitation அனுப்பும் நபரை அனுப்ப இயலாதவாறு செய்வதன் மூலம் அவரால் உங்களுக்கு Game, Application Request போன்றவற்றை அனுப்ப இயலாது. ஆனால் அவர் உங்கள் நண்பர்கள் லிஸ்டில் இருப்பர், மற்றும் உங்கள் status களையும் அவரால் பார்க்க முடியும்.

இரண்டாவதாக குறித்த Game அல்லது Applicationஐ Block செய்தால் உங்கள் நண்பர்கள் அனுப்பும் Game அல்லது Application invite உங்களுக்கு வராது.

நீங்கள் பரிந்துரைக்க நினைத்தால் முதலாவதையும், வேண்டும் என்றால் இரண்டாவதையும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளவேண்டும்.

இப்போது Facebook >> Privacy Settings பகுதிக்கு வரவும் (காண்க கீழே படம்)

வருகின்ற பக்கத்தின் இடது புற Side Bar பகுதியில் Blocking என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது Manage Blocking என்ற இந்த பக்கத்தில் “Block app invites” என்ற பகுதியில் Invite அனுப்பும் நண்பரின் பெயரை கொடுக்க வேண்டும். இதனால் அவரிடம் இருந்து உங்களுக்கு Invite எதுவும் வராது.

அடுத்து “Block Apps” என்ற பகுதியில் குறிப்பிட்ட Application அல்லது Game பெயரை கொடுத்து அவற்றையும் Block செய்வதன் மூலம் இனி Game, Application போன்ற எந்த இடையூறுகளும் இல்லாமல் பேஸ்புக்கில் உங்களது வேலைகளை கவனிக்கலாம்.

பின் குறிப்பு: இதே பக்கத்தில் நீங்கள் Event Invite அனுப்பும் நபர்களை கூட Block செய்யமுடியும். இதனை நீங்கள் “Block event invites” என்ற பகுதியில் செய்யவேண்டும்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

by admin
22/12/2014
0

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகம் செல்லும் நவீன ரக விமானம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் உலகின் ஒரு மூலையில்...

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

by admin
30/11/2014
0

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்

தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்

by admin
26/11/2014
0

ரிமோட் கன்ரோலர்களையும் தாண்டி கை அசைவுகளின் மூலம் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Onecue எனும் இச்சாதனம் மூலம் தொலைக்காட்சிகள் தவிர Cable...

வால்நட்சத்திரத்தில் இறங்கியது பிலே கலன்

by admin
12/11/2014
0

சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின்...

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

by admin
12/11/2014
0

நனோ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாதனத்தை Utah பல்கலைக்கழக பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். விரிவுரையாளர் Ling Zang தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட இச்சாதனம் Carbon Nanotubes என...

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

by admin
11/11/2014
0

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்பதிப்பினை 24 கரட் தங்கத்தினால் ஆன கவருடன் அறிமுகம் செய்துள்ளது....

Next Post

தசைகள் விரிவுபடுத்தும் பயிற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.