மரணஅறிவித்தல் பாலகிருஸ்ணசாமி செல்வரஞ்சிதம்
வல்வெட்டித்துறை கொண்டைக்கட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணசாமி செல்வரஞ்சிதம் நேற்று (02.05.2019) காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற உலகசேகரம் செல்வரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும் வேலும்மயிலும் பாலகிருஸ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னார் ஈஸ்வரலிங்கம்,மனோரஞ்சிதம்,யோகரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பாலசுப்பிரமணியம்,நந்தகோபால்,அருட்பெருநாதன்,கதிர்காமலிங்கம்,மனோகரம்மா,காலஞ் சென்ற ஆதிஅருணாசலம்,சிதம்பரநடராஜா, ஆகியோரின் மைத்துனியும்,பிரகாஷ்,அருண்,ராகவன்,யாழினி,நிதுசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஆனந்,லக்சுமி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி கிரியை பின்னர் அறியத்தரப்படும் இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல் குடும்பத்தினர்.









