Thursday, October 22, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

மரண அறிவித்தல்-திருமதி ஸ்ரீயோகமணி இராசேந்திரம்(மைனா)

by admin
27/01/2017
in அறிவித்தல்கள், வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
 

மரண அறிவித்தல்

திருமதி ஸ்ரீயோகமணி இராசேந்திரம்(மைனா)

பிறப்பு : 7 யூலை 1941 — இறப்பு : 25 சனவரி 2017

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீயோகமணி இராசேந்திரம் அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஸ்ரீரங்கநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசேந்திரம்(பிறப்பு, இறப்பு- விவாகப் பதிவாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா, சிவசுப்பிரமணியம், சிவகுமாரன், சிவநாதன், வத்சலா, சிவநேசன், அகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வள்ளியம்மை கிருஸ்ணசுந்தரம், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், வேலுப்பிள்ளை, சிவஞானமணி அருநாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிச்சந்திரன், அபிராமி, சுகிதா, கீதாதேவி, பஞ்சகரன், சிந்துயா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ராஜாம்பிகை அருட்பிரகாசம், இராஜலஸ்மி  வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மச்சாளும்,

செவ்வந்தி, பிரியந்தி, துவாரகீஸ், தனுஸ், கவீன், சிவசங்கரி, பபிதா, அகத்தியன், ஹரனி, தர்சிகா, மோனிஷா, ஆருஷ், அகீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-01-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை 591, காலி வீதி, கல்கிசை எனும் முகவரியில் அமைந்துள்ள மகிந்த மலர் சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு
நிர்மலா — கனடா
செல்லிடப்பேசி: +14167434070
சிவசுப்பிரமணியம் — கனடா
செல்லிடப்பேசி: +16477063525
சிவகுமாரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447515636736
சிவநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956375621
வத்சலா — பிரித்தானியா
தொலைபேசி: +442089252122
சிவநேசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773104098
அகிலா — கனடா
தொலைபேசி: +15147313537
Share this on WhatsApp
admin

admin

Related Posts

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

by சேரன்
20/10/2026
0

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

by சேரன்
17/10/2026
0

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

by சேரன்
16/10/2026
0

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

by சேரன்
04/10/2026
0

Next Post
சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் இன்று (28.01.2017) Harrow பரீட்சை நிலையத்தில் 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களும், 2016ஆம் ஆண்டின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் இன்று (28.01.2017) Harrow பரீட்சை நிலையத்தில் 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களும், 2016ஆம் ஆண்டின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.