Sunday, October 25, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் –திருமதி பொன்னுத்துரை இராஜேஸ்வரி (ஈசாம்மா)

by admin
23/12/2012
in அறிவித்தல்கள், வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மரண அறிவித்தல் –திருமதி பொன்னுத்துரை இராஜேஸ்வரி (ஈசாம்மா)

அன்னை மடியில் : 8 மார்ச் 1935 — ஆண்டவன் அடியில் : 22 டிசெம்பர் 2012

ஊறணி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராஜேஸ்வரி அவர்கள் 22-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம்பிள்ளை, உலகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, தங்கக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

தியானமூர்த்தி(வல்வெட்டித்துறை), பவானிதேவி(வல்வெட்டித்துறை), மாணிக்கவாசகர்(சுவிஸ்), சதாசிவம்(வல்வெட்டித்துறை), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகராணி(வல்வெட்டித்துறை), சக்திவேல்(வல்வெட்டித்துறை), தயாநிதி(குப்பிளான்), யோகராணி(மயிலிட்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதீபன், பகீரதன், வசந்த், நிசாந்தி, வேணுநாதன், சஞ்சிகா, நிரோஜன், நிதுசன், காலஞ்சென்ற கீர்த்திகா, ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் 23-12-2012 அன்று மாலை 4:00 மணிக்கு ஊறணி வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
தியானமூர்த்தி(மகன்) — இலங்கை
தொலைபேசி:             +94212055304
பவானிதேவி(மகள்) — இலங்கை
தொலைபேசி:             +94213216765
மாணிக்கவாசகர்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:             +41783274532
சதாசிவம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:             +94778249174

 

 

Share this on WhatsApp
admin

admin

Related Posts

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

by சேரன்
20/10/2026
0

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

by சேரன்
17/10/2026
0

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

by சேரன்
16/10/2026
0

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

by சேரன்
04/10/2026
0

Next Post

முல்லையில் – 675 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.