Sunday, October 25, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் – திரு. பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்)

by admin
06/05/2012
in அறிவித்தல்கள், வல்வை செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

திரு. பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்)

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் இலண்டன் மிச்சத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்) அவர்கள் 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் திரு திருமதி பாலசுப்பிரமணியம் ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், வதிரியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா திருமதி மண்டலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்

காலஞ்சென்ற ஓவசியர் சதாசிவம், கோசலை அம்மா மற்றும் கந்தசாமித்துரை, சீதாலக்க்ஷ்மி தம்பதியினரின் அன்புப் பேரனும்

மாலினியின் அன்புக் கணவரும்

மதுநிக்ஷா, திவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்

கணேசதாஸ் (கனடா), சதாசிவம் (இலண்டன்), சுமதி(கனடா), உதயதாஸ் மற்றும் காலஞ்சென்றவர்களான ரவீந்திரதாஸ், மோகனதாஸ், மகேந்திரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்

காலஞ்சென்ற நாகதாஸ், ரஞ்சனதாஸ்(கனடா), வசந்தகுமாரி(கனடா) தமயந்தி (இலண்டன்),பற்றிமா(இலங்கை), சங்கீதா(இலண்டன்) பவானி(இலண்டன்), செல்வகுமார்(இலண்டன்), சாந்தினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்

சுரேஸ், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்

திரு பாலசுப்பிரமணியம் காலஞ்சென்ற சொர்ணலக்க்ஷ்மி ஆகியோரின் பெறாமகனும்

காலஞ்சென்ற செல்வராசா, மங்கையற்கரசி ஆகியோரின் மருமகனும்

இராமநாதன் (இலண்டன்), கருணாகரன் (இலண்டன்), கலைச்செல்வி (இலண்டன்) ஆகியோரின் சகலனுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 06.05.12 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் 10.00மணி வரைMenmon Centre,3 Weir Road, Balham, London,

SW12 0LT எனும் இடத்தில் நடைபெற்றுத் தகனக்கிரிகைகளுக்காக 11.00மணியளவில் Lambeth Crematorium, Blackshaw Road, Tooting, London, SW17 0BY க்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு,

மாலினி (மனைவி)             0208 648 6528      

சிவம் (இலண்டன்) 07737144208

சுமதி (கனடா)             0019059156002      

கணேஸ் (கனடா)             0014167460271      

செல்வகுமார் (இலண்டன்) 07415510018

சாந்தினி (இலண்டன்) 07946547933

பவானி (இலண்டன்) 07713010570

Share this on WhatsApp
admin

admin

Related Posts

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

by சேரன்
20/10/2026
0

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

by சேரன்
17/10/2026
0

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

by சேரன்
16/10/2026
0

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

by சேரன்
04/10/2026
0

Next Post
இலண்டனில் வல்வை முத்துமாரி அம்மனுக்குத் தேர்த்திருவிழாவும் இந்திரவிழாவும்!

இலண்டனில் வல்வை முத்துமாரி அம்மனுக்குத் தேர்த்திருவிழாவும் இந்திரவிழாவும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.