Friday, August 28, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home தாயக செய்திகள்

வவுனியாவில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

by admin
23/09/2016
in தாயக செய்திகள்
0
வவுனியாவில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா புறநகர்ப் பகுதியாகிய பண்டாரிகுளத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில் விடுதலைப்புலிகளின் கைத்துப்பாக்கி வைக்கத்தக்கதும், தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வெடிப்பொருட்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற பட்டியும்,  வெடிப்பொருட்கள் சிலவும், கண்டெடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தப் பாடசாலையில் இருந்த பழைய கட்டடம் ஒன்றை இடித்து அழித்தபோது, சுவரின் அருகில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த தகர பாரல் ஒன்று கனரக இயந்திரத்தில் சிக்கி வெளியில் வந்துள்ளது.
அந்த தகர பாரலின் உள்ளே பாலிதின் பையில் பாதுகாப்பாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பொருட்களே இவ்வாறு நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆரம்ப விசாரணைகளை நடத்திய பின்னர் வெடிப்பொருட்களைக் கையாள்கின்ற விசேட அதிரடிப்படையினரை வரவழைத்து, கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்களைப் பாதுகாப்பாக வெடிக்க வைத்து அழிப்பதற்காக அவற்றை விசேட அதிரடிப்படையினர் பொறுப்பேற்றுக் கொண்டு சென்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் பணியாற்றிய கனரக வாகன ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட பலரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

BBC

Share this on WhatsApp
admin

admin

Related Posts

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.

by admin
04/10/2023
0

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. இப் போராட்டமானது முல்லைத் தீவு நீதிபதியான ரீ.சரவணராஜாவுக்கு குருந்தூர் மலை தீர்ப்பை இட்டு தொடர் அழுத்தங்கள் காரணமாக அவர் நாட்டை...

வல்வெட்டித்துறை ஆதிகோவில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனுடைய 36-வது ஆண்டு நினைவு தினம் 26.09.2023

வல்வெட்டித்துறை ஆதிகோவில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனுடைய 36-வது ஆண்டு நினைவு தினம் 26.09.2023

by admin
04/10/2023
0

https://youtu.be/MXO766p0xr8?si=hLCCzbqPdxYr5iN8

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

by admin
04/10/2023
0

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023 https://youtu.be/jSiLg2io06o?si=w-wY0XCuBjn237wv

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023

by admin
04/10/2023
0

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023 நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய...

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக  இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது

27/11/2022
0

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுபெரும் திரளான மாவீரர்...

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 )   எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன்   குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை-(காணொளி இணைப்பு)

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை-(காணொளி இணைப்பு)

by admin
27/11/2022
0

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை

Next Post
 ‘அனர்த்தத்திலும் வடக்குக்கு பாகுபாடு’

 'அனர்த்தத்திலும் வடக்குக்கு பாகுபாடு'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.