Sunday, October 11, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home விந்தை உலகம்

15 வயது வரை ஆணாக வாழ்ந்தபின் அழகுராணிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தெரிவானவர்

by admin
01/06/2013
in விந்தை உலகம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்­டனின் “பேஸ் ஒவ் சன்­டர்லேண்ட்” அழ­கு­ராணி போட்­டியின் இறுதிச் சுற்­றுக்கு தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒருவர் பமி ரோஸ். 20 வய­தான பமி ரோஸ், ஆணாக

பிறந்­தவர். 15 வயது வரை சிறு­வ­னா­கவே வாழ்ந்தார் என்­பது ஆச்­ச­ரி­ய­மா­னது.
ஆயி­ரத்­துக்கு மேற்­பட்­பட்ட யுவ­திகள் பங்­கு­பற்­றிய அழ­கு­ராணி போட்­டியில் இறு­திச்­சுற்­றுக்கு தெரி­வான பின்­னர்தான் நேர்­கா­ண­லின்­போது தனது வர­லாற்றை தெரி­வித்தார் பமி.
ஆணாக பிறந்த பமி ரோஸுக்கு பெற்றோர் சூட்­டிய பெயர் போல் விட்டன். ஆணாக பிறந்­த­போ­திலும் தான் பெண் தன்­மை­யுடன் இருப்­பதை அவர் உணர்ந்தார்.
அவர் நான்கு வய­தா­ன­வ­ராக இருந்­த­போதே தனது உடல் தனக்கு பிடிக்­க­வில்லை என தனது தாயான ஜூலி­யிடம் கூறி­னாராம்.
15 வய­து­வரை அவர் சிறுவன் போன்றே வாழ்ந்தார். எனினும் தான் பெண்­ணாக வாழ்­வது என அவர் தீர்­ம­னித்தார். தலை­ம­யிரை நீள­மாக வளர்க்க ஆரம்­பித்தார். பெண்­க­ளுக்­கான ஆடை­க­ளையே அணிய ஆரம்­பித்த அவர் மேக் அப் செய்­து­கொண்டார்.
அவர் மாண­வி­களைப் போன்று ஆடை­ய­ணிந்து பாட­சா­லைக்கு செல்ல ஆரம்­பித்­த­வுடன் பலர் கேலி செய்­தனர். பாட­சா­லையில் மாண­விகள் குழு­வு­ட­னேயே அவர் சேர்ந்­தி­ருந்தார். தனது நண்­பிகள் தனக்கு ஆத­ர­வ­ளித்­தாலும் தன்னை முழு­மை­யாக யாரும் புரிந்­து­கொள்­ள­வில்லை என்­கிறார் பமி.
பின்னர் முழு­மை­யான பெண்­ணாக மாறு­வ­தற்­காக சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொள்ள அவர் தீர்­மா­னத்தார். குரல் மாற்­றத்­திற்­கா­கவும் மீசை வளர்­வதை தடுப்­ப­தற்­கா­கவும் மார்­பக வளர்ச்­சிக்­கா­கவும் அவரின் உடலில் ஹோர்­மோன்கள் செலுத்­தப்­பட்­டன.
19 வய­தா­ன­போது, போல் விட்டன் எனும் தனது பெயரை பமி ரோஸ் என அவர் மாற்­றிக்­கொண்டார். அவர் நடிகை பமேலா அண்­டர்சன் போல் இருப்­ப­தாக அவரின் நண்­பி­யொ­ருவர் கூறி­ய­தை­ய­டுத்து பமி எனும் பெயரை தெரி­வு­செய்­தாராம்..
எனினும் பலரும் தன்னை பெண்­ணாக ஏற்­கொள்­கி­றார்­களா என்­பது அவ­ருக்கு சந்­தேகம் இருந்­தது. அதனால் அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்றத் தீர்­மா­னித்த அவர் பேஸ் ஒவ் சந்­தர்லண்ட் அழ­ராணி போட்­டிக்கு விண்­ணப்­பித்தார்.
இப்­போட்­டியில் எவ்­வ­ளவு தூரம் தன்னால் முன்­னேற முடியும் என்று அறி­வ­தற்கு விரும்­பிய பமி ரோஸ் தான் ஆணாக இருந்து பெண்­ணாக மாறி­யதை நடு­வர்­க­ளுக்கு ஆரம்­பத்­தி­லேயே தெரி­விக்­க­வில்லை.
6 பேர் கொண்ட இறு­திச்­சுற்­றுக்கு தெரி­வான பின்னர் அவர் தனது வர­லாற்றை கூறி­ய­போது நடு­வர்கள் பெரும் ஆச்­ச­ரி­ய­ம­டைந்­தனர்.
அழ­கு­ராணி போட்­டியில் பமி ரோஸ் முடி­சூ­டப்­ப­ட­வில்லை. எனினும் இறு­திச்­சுற்­று­வரை முன்­னே­றி­ய­மையே தனக்கு கிடைத்த பெரும் வெற்­றி­யா­கவும் அங்­கீ­கா­ர­மா­கவும் கரு­வ­தாக அவர் கூறு­கிறார்.
“இப்­போட்­டியின் முதல் சுற்றில் போட்­டி­யா­ளர்­களின் புகைப்­ப­டத்­துக்கு எத்­தனை “லைக்” கிடைக்­கி­றது என்­ப­தி­லே­லேயே வெற்றி தங்­கி­யுள்­ளது.
உண்­மையில் அழ­கான பல யுவ­திகள் இதில் பங்­கு­பற்­றினர். எனக்கு முதல் நாளி­லேயே 300 லைக் கிடைத்­தது. அது அன்­றைய தினத்தில் போட்­டி­யா­ளர்கள் பெற்ற அதி­க­பட்ச புள்­ளி­களில் அதுவும் ஒன்­றாகும்.
நடு­வர்­க­ளிடம் நான் ஆணாகப் பிறந்த உண்­மையை கூறி­ய­போது அவர்கள் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். பெண்­ணாக நான் தோற்­ற­ம­ளிப்­பதால் அவர்கள் அதை எதிர்­பார்க்­கவே இல்லை. எனினும் அவர்கள் மிக நட்­பு­ணர்­வுடன் என்னை தொடர்ந்து போட்­டியில் பங்­கு­பற்ற ஊக்­கு­வித்­தனர்” என்­கிறார் பமி ரோஸ்.
எவ்­வா­றெ­னினும், ஆணாக பிறந்து பின்னர் அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­றிய முதல் நபர் பமி ரோஸ் அல்லர். கடந்த வருடம் மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ராணிப் போட்­டியின் அரை­யி­றுதிச் சுற்­றுக்கு தெரி­வான ஜெக்கி கிறினும் ஆணாக பிறந்­தவர்.
கடந்த வருடம் மிஸ் யூனிவர்ஸ் கனடா போட்­டியில் பங்­கு­பற்­றிய ஜென்னா தல­கோவா பெண்­ணாக பிறந்தவர் என்பது கண்டு பிடிக்கப் பட்டபின் போட்டியிலி ருந்து விலக்கப்பட்டார். இவ்விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பின்னர் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அவர் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்.
அப் போட்டியில் ஜென்னா அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். ஆனால் பமி ரோஸ் இறுதிச்சுற்றுவரை முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

இங்கிலாந்து வானில் அதிசய தேவதை! வியப்பில் மக்கள்…

இங்கிலாந்து வானில் அதிசய தேவதை! வியப்பில் மக்கள்…

by admin
19/12/2014
0

இங்கிலாந்து வானில் அதிசய தேவதை! வியப்பில் மக்கள்…

வானத்தில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் வியப்பில் சீன மக்கள்!

வானத்தில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் வியப்பில் சீன மக்கள்!

by admin
03/12/2014
0

வேற்றுக்கிரகவாசிகள் பயன்படுத்திய பொருட்களை வெளியிட்டு பீதியைக் கிளப்பும் மெக்ஸிக்கன் அரசு (Video)

வேற்றுக்கிரகவாசிகள் பயன்படுத்திய பொருட்களை வெளியிட்டு பீதியைக் கிளப்பும் மெக்ஸிக்கன் அரசு (Video)

by admin
24/11/2014
0

மெக்ஸிக்கன் அரசு வேற்று கிரகவாசிகள் தொடர்பான தடயங்களையும் அவர்கள் பாவித்ததாகக் கூறப்படும் பொருட்களை வெளியீடு செய்துள்ளனர்.

பாலைவனத்தில் பூக்கும் பூக்கள் : நம்பமுடியலையா..அட நீங்களும் தான் பாருங்களேன்!

பாலைவனத்தில் பூக்கும் பூக்கள் : நம்பமுடியலையா..அட நீங்களும் தான் பாருங்களேன்!

by admin
17/11/2014
0

பாலைவனம் என்றாலே கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கும் வறண்ட நிலமும், மணலும், ஒரு சில அரிய மரங்களை மட்டும் தானே பார்த்திருப்போம். ஆனால், சிலி நாட்டில் உள்ள...

ஐஸ்கட்டி மூலம் நெருப்பு : நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்!

ஐஸ்கட்டி மூலம் நெருப்பு : நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்!

by admin
14/11/2014
0

ஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? உருவாக்க முடியும் என நிருபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.நம்பமுடியவில்லையாயின் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..!

முதலையை விழுங்கிய மலைப்பாம்பு,படங்கள் இணைப்பு.

முதலையை விழுங்கிய மலைப்பாம்பு,படங்கள் இணைப்பு.

by admin
04/03/2014
0

ஆஸ்திரேலியாவில் ஒர் பெரிய முதலையை விழுங்க முயன்ற மலைப்பாம்புக்கும், அந்த முதலைக்குமான போராட்டம் ஒன்று பல மணி நேரம் நடந்துள்ளது. குயின்ஸ்லாண்டின் ஒரு வாவியோரமாக 3 மீட்டர்கள்...

Next Post
முதுகை பலப்படுத்தும் வெர்டிகல் க்ரஞ்ச் பயிற்சி

முதுகை பலப்படுத்தும் வெர்டிகல் க்ரஞ்ச் பயிற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.