பணம் எனும் மாய மான்!
பணம் ஒரு விசித்திர மாய மான்
அது தன்னை துரத்துபவர்களுக்குக்
குட்டி போட்டு விட்டு
ஓடிக்கொண்டே இருக்கிறது
குட்டிகளில் திருப்தி அடயாத மனிதன்
தாய் மானை பிடிக்கும் வேட்டையில்
தவிக்க தவிக்க ஓடி மடிந்து போகிறான்
பணம் ஒரு விசித்திர மாய மான்
அது தன்னை துரத்துபவர்களுக்குக்
குட்டி போட்டு விட்டு
ஓடிக்கொண்டே இருக்கிறது
குட்டிகளில் திருப்தி அடயாத மனிதன்
தாய் மானை பிடிக்கும் வேட்டையில்
தவிக்க தவிக்க ஓடி மடிந்து போகிறான்
ஈழத்தின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் மு.ஆ.சுமன் தற்போது இங்கிலாந்து தேசத்தில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதோடு மட்டுமல்லாது நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்தி வரும் வல்வை சுமன் அவர்கள்,...
என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார்...
ஏங்கி ஏங்கியே வாழும் எங்களின் வாழ்வின் வலியை ஒற்றை ஆளாய் நின்று ஓங்கி ஒலித்த எங்கள்...
வல்வெட்டித்துறையின் வளமானவன் முல்லை திவ்வியனின் சஞ்சிகை கவிதை தொகுப்புக்களும், வரலாற்று விளையாட்டு சாதனைகளையும் படங்களில் காணலாம்
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.
© 2026 VVTUK. All rights reserved.