Friday, August 28, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home தாயக செய்திகள்

32 ஆவது தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லூநர் போட்டி வடகிழக்கு தமிழ் மாநிலங்களுக்கு 6,8 இடம்

by admin
18/10/2016
in தாயக செய்திகள்
0
32 ஆவது தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லூநர் போட்டி வடகிழக்கு தமிழ் மாநிலங்களுக்கு 6,8 இடம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

32 ஆவது தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லூநர் போட்டி
வடகிழக்கு தமிழ் மாநிலங்களுக்கு 6,8 இடம்
சுமார் 5,000 பாடசாலை விளையாட்டு வீர விராங்கனைகள் பங்கு கொள்ளும் 32ஆவது தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகின. அதன் மூன்றாவது தின போட்டி நிகழ்வுகள் நேற்று முடிவடைந்தன. நேற்றைய தினத்தில் இரண்டு போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
நேற்றைய போட்டிகளில் முதல் சாதனையாக 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் மகஜனா கல்லூரி வீராங்கனை அனித்தா புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார். 21 வயதின் கீழ் பெண்களுக்கான போட்டியில் ஏற்கனவே இருந்த போட்டி சாதனையான 3.17 மீட்டர் என்ற உயரத்தை முறியடித்த அனித்தா 3.30 மீட்டர் உயரம் பாய்ந்து இந்த சாதனையை பதிவு செய்தார்.
அதேபோன்று, 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவுக்கான 100 மீட்டர் தடை தாண்டி ஓடல் போட்டியில், போட்டித் தூரத்தை 13.6 செக்கன்களில் ஓடி முடித்த கண்டி பெரவட்ஸ் கல்லூரி வீரர் அனுராத ஸ்ரீமால் புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தினார். இதற்கு முன்னர் இந்தப் போட்டி சாதனை 13.73 செக்கன்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நாள் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளின் முடிவுகள்
17 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு – 100 மீட்டர் தடை தாண்டி ஓடல்
பாக்யா நிர்மாலி (விஹாரகல மத்திய மகா வித்தியாலயம்)
செனுரி அனுத்தரா (பன்னிபிடிய தர்மபால வித்தியாலயம்)
நெலிந்தி நிமெத்தா (நுகேகொடை அனுலா வித்தியாலயம்)
17 வயதின் கீழ் பெண்கள் பிரிவு – 100 மீட்டர் தடை தாண்டி ஓடல்
எம்.டி குமாரசிங்க (இரத்தினபுரி சுமன மகளிர் வித்தியாலயம்)
டீ.கௌசல்யா (நாவலப்பிடி புனித அன்ட்ரு வித்தியாலயம்)
என். சமரசிங்க (இரத்தினபுரி சுமன மகளிர் வித்தியாலயம்)
19 வயதின் கீழ் பெண்கள் பிரிவு – 100 மீட்டர் தடை தாண்டி ஓடல்
ஐ.அபேரத்ன (கேகாலை புனித ஜோசப் வித்தியாலயம்)
ஆர். குனதிலக (இரத்தினபுரி சுமன மகளிர் வித்தியாலயம்)
டீ.தின்திரிமாலகே (குருனாகலை மலியதேவ மகளிர் வித்தியாலயம்)
21 வயதின் கீழ் பெண்கள் பிரிவு – 100 மீட்டர் தடை தாண்டி ஓடல்
கலனி கயத்ரி (வீரகுடிய ராஜபக்ஷ வித்தியாலயம்)
ஷானிகா தில்ருக்சி (துடெல்ல மரியா கன்வன்ட்)
ஜே.அனித்தா (யாழ்ப்பாணம் மகஜனா கல்லூரி)
15 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு – 100 மீட்டர் தடை தாண்டி ஓடல்
அனுராத ஸ்ரீமால் (கண்டி பெரவட்ஸ் கல்லூரி)
ப்ரசாத் குமார (எம்பிலிபிடிய குலரத்ன மத்திய வித்தியாலயம்)
ஹரிது கசுன்த (கடவத்த ஜனாதிபதி கல்லூரி)
17 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு – முப்பாய்ச்சல்
சமோத புஷ்பகுமார (மாத்தரை ராஹுல வித்தியாலயம்)
கவிது உதயன்த (கொழும்பு புனித ஜோசப் கல்லூரி)
செஹான் தனஞ்சய (நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி)
15 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு– ஈட்டி எறிதல்
கே.பர்னான்து (புத்தளம் புனித மரியார் கல்லூரி)
ஐ.ஜயரத்ன (இதுல்கொடகந்த ஸ்ரீ நிஸ்ஸன்க வித்தியாலயம்)
தசிந்து தில்ஷான் (ஹினுமுல்ல கன்னங்கர வித்தியாலயம்)
21 வயதின் கீழ் பெண்கள் பிரிவு– கோலூன்றிப் பாய்தல்
ஜே.அனித்தா (யாழ்ப்பாணம் மகஜனா கல்லூரி)
ஜே.சுகிர்தா (பலாவி மத்திய தகா வித்தியாலயம்)
கே.தர்மரத்ன (வலல ரத்னாயக்க வித்தியாலயம்)
21 வயதின் கீழ் பெண்கள் பிரிவு– 1,500 மீட்டர் ஓட்டம்
பி. அபேசிங்க (வலல ரத்னாயக்க வித்தியாலயம்)
ஐ.போபிடிய (இரத்தினபுரி சுமன மகளிர் கல்லூரி)
ஏ.குமாரி (வலல ரத்னாயக்க வித்தியாலயம்)
மூன்றாம் நாள் நிறைவில் மாகாணங்கள் பெற்றுள்ள புள்ளிகள்
மேல் மாகாணம் – 439
சபரகமுவ மாகாணம் – 189
மத்திய மாகாணம் – 187
தென் மாகாணம் – 155
வட மேல் மாகாணம் – 149
வட மாகாணம் – 55
ஊவா மாகாணம் – 36.5
கிழக்கு மாகாணம் – 26
வட மத்திய மாகாணம் – 21.5
அதேபோன்று 17, 19 வயது மற்றும் 21 வயதுக்குபட்ட 1,500 மீட்டர் ஓட்டப் போட்டிகள் இரண்டாம் நாள் ஆரம்பத்தில் நடாத்தப்பட்டன. அதன் பின் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் 110 மீட்டர் தடை தாண்டி ஓடல் போன்ற போட்டிகள் இடம்பெற்றன. அதேபோன்று, அனைத்துப் பிரிவுகளுக்குமான 1,500 மீட்டர் ஓட்டப் போட்டி மிகுந்த போட்டித்தன்மை மிக்கதாக அமைத்திருந்தது.
நிகழ்வின் இரண்டாவது தினத்தில், பல பிரிவுகளுக்குமான நீலம் பாய்தல், உயரம் பாய்தல், ஈட்டி எறிதல், பரிதி பட்டம் எறிதல் மற்றும் குண்டெரிதல் உட்பட பல ஓட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.

by admin
04/10/2023
0

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. இப் போராட்டமானது முல்லைத் தீவு நீதிபதியான ரீ.சரவணராஜாவுக்கு குருந்தூர் மலை தீர்ப்பை இட்டு தொடர் அழுத்தங்கள் காரணமாக அவர் நாட்டை...

வல்வெட்டித்துறை ஆதிகோவில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனுடைய 36-வது ஆண்டு நினைவு தினம் 26.09.2023

வல்வெட்டித்துறை ஆதிகோவில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனுடைய 36-வது ஆண்டு நினைவு தினம் 26.09.2023

by admin
04/10/2023
0

https://youtu.be/MXO766p0xr8?si=hLCCzbqPdxYr5iN8

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

by admin
04/10/2023
0

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023 https://youtu.be/jSiLg2io06o?si=w-wY0XCuBjn237wv

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023

by admin
04/10/2023
0

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023 நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய...

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக  இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது

by admin
27/11/2022
0

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுபெரும் திரளான மாவீரர்...

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 )   எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன்   குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை-(காணொளி இணைப்பு)

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை-(காணொளி இணைப்பு)

by admin
27/11/2022
0

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை

Next Post
வடகிழக்கு தமிழ் மாநில ரீதியாக நடைபெறும் மின்னொளியிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி சனிக்கிழமை ஆரம்பம்

வடகிழக்கு தமிழ் மாநில ரீதியாக நடைபெறும் மின்னொளியிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி சனிக்கிழமை ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.