வல்வை ரேவடி பிரேம்குமார் தனிகைமாறன் ஞாபகார்த்த பெண்களுக்கான கரப்பந்தாட்டம் சைனிங்ஸ் சம்பியன் பட்டத்தை நேதாஜி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்படும் பிரேம்குமார் தனிகைமாறன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெறும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ரேவடி கடற்கரையில் மின்னொளியில் நடைபெற்று வந்தது.
அந்த வகையில் சைனிங்ஸ் பெண்கள் அணி இறுதி ஆட்டத்தில் இன்று நேதாஜி அணியுடன் போட்டியிட்டது.
இவ்வாட்டத்தில் 25:14. 25:08 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றது சைனிங்ஸ் பெண்கள் அணி்!
இரண்டாம் இடத்தைப்பெற்றது நேதாஜி.இ.வி.கழக பெண்கள்அணி.























