வல்வை செய்திகள்

இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் சீனிவாசகம் சற்குணராஜா

மரண அறிவித்தல் திரு சீனிவாசகம் சற்குணராஜா

திரு சீனிவாசகம் சற்குணராஜா

வயது 71

கண்ணீர் அஞ்சலிகள் Send Me

Memorial

யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் சற்குணராஜா அவர்கள் 30-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா உலகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி, ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,

செல்வராஜா றஞ்சிதம், காலஞ்சென்றவர்களான சகுந்தலா தேவி, இரத்தினவாசகம் மற்றும் கமலதாஸ், சுஜேந்திரன் கெளசல்யா, முருகவாசகம்(வரதன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜன், பவுன், யோகன், மணி, சுரேஷ், ரஜனி, சர்மிளா, தர்சினி, காலஞ்சென்ற கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவராஜன்(குமரன், லண்டன்), தினேஷ்(லண்டன்), யோகேஷ்(பிரான்ஸ்), சிவராஜ்(பிரகாஷ், பிரான்ஸ்), கஸ்தூரி(பிரான்ஸ்), பிரதீபன், ஜெகதீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றினி, சுவப்னா, நிர்மலா(கஸ்தூரி), இலக்கியா, கேதாரன்(மதன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ருத்ரா, மாயா, டெனிஷா, சோபியா, றியாஸ், ரோகித், ரித்திஸ், இஷானா, ரோசன், நேகா, கெவின், நைனிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியைGet Direction

தகனம்Get Direction

தொடர்புகளுக்கு

சிவராஜன்(குமரன்) – மகன்

தினேஷ் – மகன்

யோகேஷ் – மகன்

சிவராஜ் – மகன்

கஸ்தூரி – மகள்

வரதன் – சகோதரன்

கெளசல்யா – சகோதரி

கேதாரன் – மருமகன்

பிரதீபன் – மகன்

ஜெகதீபன் – மகன்