மாகாணமட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளீர் 20 வயது அணி இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டுள்ளது.
2025.06.20 திகதி வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற மாகாணமட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளீர் 20 வயது அணி இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டுள்ளது. போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய சுதர்சினி, தமிழினி ஆகிய இரு மாணவிகளிற்கும் ஊக்கம் வழங்கிய திருமதி .ஜெ.நீதன் உடற்கல்வி ஆசிரியருக்கும் பயிற்றுவிப்பாளர் திருமதி.சி. கனுஜாவுக்கும் வாழ்த்துக்கள்.
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024 PART-3
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024 PART-3
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024 PART-2
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024 PART-2
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024
CommonWealth விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று தொடக்கம்
CommonWealth விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று தொடக்கம் இந்தியா உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. 2014ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில், 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்…
வல்வை இளைஞர்களின் களம்-1 வல்வை மதன் எழுதிய விமர்சனக் கட்டுரை
வல்வை இளைஞர்களின் களம்-1 வல்வை மதன் எழுதிய விமர்சனக் கட்டுரை வல்வெட்டித்துறை இளைஞர்கள் எதில் சளைத்தவர்கள் என்ற வகையில் இக்கட்டுரை அமைந்து வல்வை மதனின் எழுத்தாற்றல் விளியங்களை விளக்கி நிற்கின்றது அவர் மேலும் மேலும் இதே போன்ற சிறந்த பல்துறைப்பட்ட கட்டுரைகளை எழுத வேண்டும் என்றே எமது வல்வை மக்களாகி நாங்கள் வேண்டுகின்றோம் இவரினுடைய மொழி…
வல்வை நேதாஜி வி.க சிவனடியார் நவரத்தினம் ஞாபகார்த்த மென்பந்தாட்ட சுற்றில் தீருவில் வெற்றி 21.06.2017
வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் நாடத்தும் மறைந்த சிவனடியார் நவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்தமாக இடம்பெறும் மாபெரும் மென்பந்தாட்ட சுற்று போட்டி வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் மைதானத்தில் நடைபெற்றது இச்சுற்றில் தீருவில் எதிர் ரேவடி மோதி தீருவில் அணி வெற்றிபெற்றது
அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்ற இலங்கையின் தமிழ் யுவதி தர்சினி சிவலிங்கம்!!
அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்ற இலங்கையின் தமிழ் யுவதி தர்சினி சிவலிங்கம்!! இலங்கையில் மிகவும் உயர்ந்த வீராங்கனைக்கு அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல கூடைப்பந்து ஷூட்டரும் (Shooter) ஆசியாவின் உயரமான கூடைப்பந்து வீராங்கனையுமான இலங்கையின் தர்சினி சிவலிங்கம் என்பவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை கூடைப்பந்து வீராங்கனை ஒருவர் சர்வதேச…
லண்டனில் நடைபெற்ற வல்வை நட்புக்குழுக்களுக்கிடையான உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் 72B அணி சம்பியன் பட்டத்தை வென்றது
லண்டனில் வல்வை நட்புக்குழுக்களுக்கிடையான 2017ஆம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட சுற்றுத் தொடரில் 72A அணி, 72B அணி, 74 அணி, 76 அணி, 78 அணி, 79 அணி, ஆகிய அணிகள் தொடர் சுற்றில் பங்கு பற்றி விளையாடி வந்தன. இன்று இறுதிப் போட்டிகள் நடைபெற்றன இவ் அணிகளில் 72 B அணி 5 போட்டிகளில் விளையாடி…
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப்போட்டி 2017
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப்போட்டி 2017
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மின்னொளி தொடர்.. காலுறுதிக்கு தகுதி பெற்றது வல்வை அணி….
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் வடக்கு, கிழக்கு மாகாண ரீதியாக நடாத்தும் மின்னொளியிலான மென்பந்தாட்டத் தொடரில் முதலாம் போட்டியில் மகேசன் அணியையும், இரண்டாவது போட்டியில் கொம்மந்தறை_திருமலை கூட்டு அணியையும், மூன்றாவது போட்டியில் கொக்குவில் பொற்பதி அணியையும் வீழ்த்தி காலுறுதிக்கு தகுதி பெற்றுள்ளது
வல்வை 1974 உதைபந்தாட்டப் போட்டி படங்கள்— (பகுதி 05)
லண்டனில் வல்வை 1974 நட்புக்குழு நடாத்திய மாவீரர் மற்றும் பள்ளித் தோழர்கள் நினைவு உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று அமர்க்களமாக நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தது மட்டுமில்லாமல் இம்முறை வல்வை 1973 நட்புக்குழு மற்றும் வல்வை 1979 நட்புக்குழு என இரண்டு புதிய அணிகள் களமிறங்கி தங்களது திறமையை வெளிக்காட்டி அபாரமாக விளையாடினார்கள்….
வல்வை 1974 உதைபந்தாட்டப் போட்டி படங்கள்— (பகுதி 03&04)
லண்டனில் வல்வை 1974 நட்புக்குழு நடாத்திய மாவீரர் மற்றும் பள்ளித் தோழர்கள் நினைவு உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று அமர்க்களமாக நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தது மட்டுமில்லாமல் இம்முறை வல்வை 1973 நட்புக்குழு மற்றும் வல்வை 1979 நட்புக்குழு என இரண்டு புதிய அணிகள் களமிறங்கி தங்களது திறமையை வெளிக்காட்டி அபாரமாக விளையாடினார்கள்….
வல்வை 1974 உதைபந்தாட்டப் போட்டி படங்கள்— (பகுதி 01 & 02)
லண்டனில் வல்வை 1974 நட்புக்குழு நடாத்திய மாவீரர் மற்றும் பள்ளித் தோழர்கள் நினைவு உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று அமர்க்களமாக நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தது மட்டுமில்லாமல் இம்முறை வல்வை 1973 நட்புக்குழு மற்றும் வல்வை 1979 நட்புக்குழு என இரண்டு புதிய அணிகள் களமிறங்கி தங்களது திறமையை வெளிக்காட்டி அபாரமாக விளையாடினார்கள்….
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2016
இன்றைய(21-09-2016) ஆட்டங்கள்