கல்வி

சிதம்பரக் கல்லூரி தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு

J/Chithambara college தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு மாணவர் தொகை -14 தோற்றியோர்-14 70 புள்ளிக்கு மேல் -08 100 புள்ளிக்கு மேல் -05 வெட்டுப்புள்ளி க்கு மேல் -02 உயர் புள்ளி -150

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு

*யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வகுப்பில் உள்ள மொத்த மாணவர்கள் : 19 பரீட்சைக்கு தோற்றியோர் : 19 வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றோர் : 02 100 புள்ளிகளிற்கு மேல் பெற்றோர் : 08 70 புள்ளிகளிற்கு மேல் பெற்றோர் : 18 சித்தியடைந்த வீதம் : 94.73% உயர் புள்ளி : 140

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம்தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம்தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு மொத்த மாணவர் – 25தோற்றியோர் – 25வெட்டுப்புள்ளிக்கு மேல் – 03100 புள்ளிக்கு மேல் – 1170 புள்ளிக்கு மேல் – 1870 புள்ளிக்கு கீழ் – 0770 புள்ளிக்கு மேல் சித்தி வீதம் – 72%வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி வீதம் –…

வல்வை மகளிர் மகா வித்தியாலய பாடசாலையின் தரம் 1 (2025) வகுப்பறை மாதிரி வகுப்பறையாக புனரமைப்பு

வல்வை மகளிர் மகா வித்தியாலய பாடசாலையின் தரம் 1 (2025) வகுப்பறை மாதிரி வகுப்பறையாக விஷ்ணுசுந்தரம் அருள்சுந்தரம் அவர்களினால் புனரமைப்பு செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் அவர்களின் தந்தை திரு.அ.சி. விஷ்ணு சுந்தரம் அவர்கள் எமது பாடசாலைக்கு 1972 ஆம் ஆண்டு கட்டி முடித்து ஒப்படைத்த இருமாடி கட்டிடத்தின் ஒரு பகுதியில் இது அமைந்துள்ளது. தொடர்ந்து…

வல்வை மகளிர் மற்றும் வல்வை சிவகுரு வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளின் கல்வி சுற்றுலா (30.08.2025) – அனுசரணை சிதம்பரா கணிதப்பேட்டி நிர்வாகம்

வல்வை மகளிர் மற்றும் வல்வை சிவகுரு வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளின் கல்வி சுற்றுலா (30.08.2025) – அனுசரணை சிதம்பரா கணிதப்பேட்டி நிர்வாகம்

2025/08/25,26,27 திகதிகளில் தேசிய மட்ட நீச்சல் போட்டிக்காக செல்லும் 5 மாணவர்களுக்கும் வெற்றி பெற்று நமது பாடசாலைக்கு திரும்புவதற்கு பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்போது நீச்சல் பயிற்சி முடித்து 5 மாணவர்கள், பிரதி அதிபர், பயிற்றுவிப்பாளர்,3 பெற்றோர்கள் எமது பெற்றோர் நலன் விரும்பியான நீதி ராஜா தர்மராஜா என்பவரின் தங்குமிட வசதி அனுசரணையில் கொழும்பில் பாதுகாப்பாக தங்கியுள்ளார்கள். மூன்று நாட்கள் போட்டிகளில் பங்கு பற்றி 27 ஆம் தேதி இரவு வருகை தருவார்கள். இம் மாணவர்களில் வறிய மாணவர்களுக்கான போக்குவரத்து…

சாதிக்க முயற்சிக்கும் மாணவ மாணவிகளுக்காக பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் நேரடி ஒழுங்கமைப்பு ஏற்பாட்டில் ஒரு கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும் சிதம்பரக்கல்லூரியில் நடைபெற்றது.

நாளைய எதிர்காலத் தலைவர்கள் சாதிக்க முயற்சிக்கும் மாணவ மாணவிகளுக்காக பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் நேரடி ஒழுங்கமைப்பு ஏற்பாட்டில் ஒரு கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும் சிதம்பரக்கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கில் வளவாளராக Cambridge University விரிவுரையாளர் Dr சபேசன் சிதம்பரநாதன் கலந்து சிறப்பித்தார்.பல தசாப்த யுத்த சூழல் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் எம் இனத்தின் சிறந்த ஆளுமைகளை உருவாக்க,…

வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் கபொத (சா/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது – 2025.

வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் கபொத (சா/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது – 2025.

VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்று சாதாரண தரத்தில் சித்தி அடைந்த மாணவர்களின் முழு விவரம்

Veda கல்வி நிலையத்தில் சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் 100% சித்தி பெற்றுள்ளனர் இறுதி வரை கல்வி பயின்ற அனைத்து மாணவர்களும் உயர் தர கல்வி பயிலும் திறமையை பெற்றுள்ளனர்.பாட சித்தி வீதங்கள் பின்வருமாறுகணிதம் -100%விஞ்ஞானம் -100%வரலாறு -100%புவியியல் -100%சைவநெறி -100%ஆங்கிலம் -93.34%தமிழ் -100%வணிகம் -100%சுகாதாரம் -100%கடல் வளம் -100%தமிழ் இலக்கிய நயம் -100%ICT–100%கல்வி பயிற்றுவித்த…

யா/சிதம்பரக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாகாண மட்ட பளு தூக்குதல் Weight lifting) போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்

யா/சிதம்பரக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாகாண மட்ட பளு தூக்குதல் Weight lifting) போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் யா/சிதம்பரக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாகாண மட்ட பளு தூக்குதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 17 வயதுப்பிரிவில் செல்வன் K. ஹரிகரன் இரண்டாம் இடத்தையும் அதே பிரிவில் செல்வி E. கிருஷாந்தி மூன்றாம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். அவர்களை வழிப்படுத்திய கல்லூரியின்…

வல்வை மகளிர் மாணவர்கள் அடுத்த திருமுனை சாதனைகளை படைத்திருக்கின்றார்கள்.

மாகாண மட்ட நீச்சல் போட்டி -2025 மாகாண மட்டத்தில் பெரிய பாடசாலைகளுடன் போட்டிபோட்டு தங்கள் சாதனைகளை நிகழ்த்திய வல்வை மகளிர்மாணவர்கள் யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயதங்கப்பதக்கங்கள் ஆறினையும் வெள்ளி பதக்கங்கள் 8 இனையும் வெண்கல பதக்கங்கள் மூன்றையும் மொத்தமாக 17 பதக்கங்களை பெற்று வட மாகாணத்தின் பெண்கள் பிரிவில் கூடிய பதக்கங்களை பெற்று பாடசாலைக்கு…