Month: July 2025

இறுதிக் கிரியை அறிவித்தல் அமரர் தனலஷ்மி சிவகணேசமூர்த்தி (தனம்)

அன்னாரின் இறுதிக் கிரியைகள் கீழ் வரும் முகவரியில் 31-07-25 வியாழக்கிழமை அன்று பிற்பகல்2.30-4.30மணி வரை நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.தொடர்புகளுக்குதிரு.செ.முகுந்தன்(614401358 281)திரு.சி.ஜனார்தனன்(61402 366 741) Pinegrove Memorial Park – West Chapel

மரண அறிவித்தால் அமரர் கிருஷ்ணசாமி. செல்வச்சிவமணியம்மா

வல்வெடிட்டுத்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியையும் பழைய சோடா கடை ஒழுங்கையையும் பிறப்பிடமாகவும் சுப்பர் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி. செல்வச்சிவமணியம்மா அவர்கள் இன்று காலை காலமான அன்னார் காலம் சென்றவர்களான அம்புலன்ஸ் வைரவர் தங்கராசா திரவியம் தம்பதிகளின் மகளும் வடிவேலு அள்ளக்கண்டு தம்பதிகளின் மருமகளும் காலம் சென்றவர்களான காபிரேட்டர் கிருஷ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும் குமரவேல்…

மரண அறிவித்தல் அமரர். சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா 25 ஆம் திகதி அன்று அமைதியாக இறைவனடி சேர்ந்தார். அன்னார் லீலாவதியின் அன்பு கணவரும், காலம்சென்ற சின்னத்தம்பி, மீனாட்சிசுந்தரம் தம்பதிகளின் அன்பு கடைசி மகனும், காலம்சென்ற காத்தாமுத்து, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும். காலம்சென்ற தங்கராசா, காலம்சென்ற அழகேஸ்வரராஜா, காலம்சென்ற புவனேஸ்வரராஜா…

31 ம் நாள் நினைவஞ்சலியும்நன்றி நவிலலும் அமரர் கரன் மோகனதாஸ்

31 ம் நாள் நினைவஞ்சலியும்நன்றி நவிலலும் அமரர் கரன் மோகனதாஸ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கரன் மோகனதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்,நன்றி நவிலலும்.அன்னாரின் மரண செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியுடாகவும், முகநூல் , மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவைம், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,…

மரண அறிவித்தல் அமரர் திரு சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா

மரண அறிவித்தல் அமரர் திரு சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா 29/08/1928. 25/07/2025வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா இன்று அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.அன்னார் லீலாவதியின் அன்பு கணவரும், ராஜ்குமார், ரஞ்சி, மற்றும் ராஜி ஆகியோரின் அன்பு தந்தையுமாவார். மேலும் விபரங்கள் விரைவில் அறியத்தருகிறோம். நன்றி குடும்பத்தினர்.தகவல்: குடும்பத்தினர். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய…

வல்வை கப்பலுடைய விநாயர் ஆலய 4ம் திருவிழா தொடக்கம் 7ம் நாள்த்திருவிழா வரையான படங்கள் சில-24.07.2025

வல்வை கப்பலுடைய விநாயர் ஆலய 4ம் திருவிழா தொடக்கம் 7ம்நாள்த்திருவிழா வரையான படங்கள் சில-24.07.2025