வல்வை செய்திகள்

நட்பு மண் எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி  06.08.2023 திறந்து வைக்கப்பட்டது.

யாழ் எய்ட் நிறுவனத்தினரால்  சேந்தாங்குளம் பகுதியில் நிறுவப்பட்ட நட்பு மண் எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி  06.08.2023 திறந்து வைக்கப்பட்டது.

அமரர் சண்முகநாதன் தேசிகனின் ஞாபகார்த்தமாக அன்னாரின் சகோதரனும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1995ம் ஆண்டு மாணவனுமான சண்முகநாதன் குருபரனின் நிதி அனுசரணையுடன் குறித்த மாதிரி பண்ணை நிறுவிவைக்கப்பட்டுள்ளது.