சிறுவர் சிறுமிகள் பட்டம் ஏற்றவல்வெட்டித்துறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடினார்கள்
சிறுவர் சிறுமிகள் பட்டம் ஏற்ற
வல்வெட்டித்துறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடினார்கள்
07-01-2024 ஞாயிறு பிற்பகல் 3.00 மணிக்கு வல்வை ரேவடி உல்லாசக் கடற்கரையில்
இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது
வல்வை விளையாட்டு அரங்கத்தின் அனுசரணையுடன் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.


































