மரண அறிவித்தல்

செல்வராஜா சிவஞானம்
தோற்றம் : 03.10.1950 மறைவு : 07.09.2024
பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா சிவஞானம் அவர்கள் சனிக்கிழமை (.07 -09-2024) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவரான செல்வராஜா , பாக்கியலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு , சூரியகாந்தி தம்பதியினரின் மருமகனுமாவார்.
அருந்ததியின் (ராணி) அன்புக்கணவரும் , சுதர்ஷன், சுகந்தன், ராதிகா, சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
வாணி, சுபாஷினி (ஜெயந்தி), ஜெகன், ஆகியோரின் மாமனாருமாவார். ஜெரான் , ரஜோஷ், கஜந் கரிஷ், ஜெனிஷா, தனுஷா, கிசாரா, சர்வின், கீசனா ஆகியோரின் பேரனுமாவார்.
காலஞ்சென்ற சற்குணராஜா (France), செல்வராணி (Point Pedro), மேகவர்ணராஜா (London), செல்வரதி (Germany), ரவீந்திர்ராஜா (London), சுரேந்திர்ராஜா (Germany) ஆகியோரின் சகோதர்ருமாவார்.
காலஞ்சென்ற குலசிங்கராசா, மகேந்திர்ராசா (Canada), அருந்தவராசா (France), சுமதி (New Zealand), வசந்தி (London), சாந்தி (France), சண்முகராசா (London) ஆகியோரின் மைத்துனருமாவார்.
றஞ்சிதலிங்கம் (New Zealand), விநோதினி (Canada), ஆறுமுகநாதன் (London), ஞானசேகரம் (France), கிரிஜா (France), மிர்ணா (London) ஆகியோரின் உடன் பிறவா சகோதர்ருமார்.
தங்கேஸ்வரி (France), சண்முகரெட்ணம் (Germany), கிரிஜா (London), சுமதி (London), ராதை (Germany) ஆகியோரின் மைத்தனருமாவார்.
தகனக்கிரியை பற்றிய விபரங்கள்பின்னர் அறியத்தருகின்றோம்.
தகவல்
சுதர்ஷன் (மகன்) : .004915770323763
சுகந்தன் (மகன்) .00491735745047
ராதிகா (மகள்) .00491785076036
ஜெகன் (மருமகன்) .00491726014865
செல்வரதி (சகோதரி ).004915205811517
ராஜா (சகோதர்ர் ) .00447971335910
ரவி (சகோதர்ர்) .00447847096772
சுரேஷ் (சகோதர்ர்) .004917640571136
மகேந்திரம் (மச்சான்) .0014372301532
ராசா (மச்சான்) .0033698085259
சுமதி (மச்சாள்) .006422310870
வசந்தி (மச்சாள்) .00447918195274
சாந்தி (மச்சாள்) .0033652814678










