திரு ரவீந்திரதாஸ் வீரகத்தி (ரவி அண்ணா)

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்இ அமெரிக்கா Buffalo வை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரதாஸ் வீரகத்தி அவர்கள் 02-05-2012 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் திரு திருமதி வீரகத்தி தம்பதியினரின் மகனும்

கோமதி அவர்களின் அன்புக் கணவரும்

கீர்த்தனா வசந்இ துஷ்யந் ஆகியோரின் அன்புத் தந்தையும்

ராஜ்குமார் அவர்களின் அன்பு மாமனும்

அஸ்வந் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

ஆழாத் துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு மீளாத் துயில் கொண்ட களங்கமே இல்லாத அரிய ரவியின் புனித ஆன்மாவை...!!!

ஆண்டவன் தன் பாதக் கமலங்களில் சேர்த்து அருள வேண்டி கண்ணீர் அஞ்சலிகள் செலுத்தும் குடும்பத்தினர்...!!!

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கோமதி(மனைவி) கீர்த்தனா ராஜ்குமார்( மகள்) வசந் துஷ்யந்(மகன்மார்) ராஜ்குமார்(மருமகன்) அஸ்வந்(பேரன்) நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 05ஃ05ஃ2012 02:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Perna, Dengler, Roberts Funeral Home,1671 Maple Road, Williamsville, NY 14221, 716 632-8200 கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 06ஃ05ஃ2012 09:00 மு.ப — 11:30 மு.ப முகவரி: Perna, Dengler, Roberts Funeral Home, 1671 Maple Road,Williamsville, NY 14221, 716 632-8200 தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 06ஃ05ஃ2012 11:30 மு.ப முகவரி: Perna, Dengler, Roberts Funeral Home,1671 Maple Road,Williamsville, NY 14221, 716 632-8200 தொடர்புகளுக்கு - — ஐக்கிய அமெரிக்கா செல்லிடப்பேசி: +1716 8608948 - — ஐக்கிய அமெரிக்கா செல்லிடப்பேசி: +1716 8602431 - — ஐக்கிய அமெரிக்கா செல்லிடப்பேசி: +1716 9559131 - — ஐக்கிய அமெரிக்கா செல்லிடப்பேசி: +1716 5975398