Sunday, October 11, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

நாவற்குழியில் நூறு சிங்களக் குடும்பங்களுக்கு காணி ஆவணங்கள்?!

by admin
23/10/2013
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். நாவற்­குழிப் பகு­தியில் வசிக்­கின்ற தமிழ் மக்கள் தமது காணி­களை அளந்து அதற்­கு­ரிய ஆவ­ணங்­களை உட­ன­டி­யாக வழங்­க­வேண்டும் எனவும் தவறின் தாம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரி­வித்­தனர்.

தமக்­கு­ரிய காணி­களை அளந்து ஆவ­ணங்கள் வழங்­கப்­படும் என இரா­ணு­வத்­தினர் தெரி­வித்து வரு­கின்ற பொழுதும் அர­சாங்க அதி­கா­ரி­களும் சில அர­சி­யல்­வா­தி­களும் திட்­ட­மிட்ட வகையில் காணி­களை வழங்­காது காலம் தாழ்த்­து­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

இவ்­வி­டயம் தொடர்­பாக அப்­ப­குதி மக்கள் மேலும் தெரி­விக்­கையில்,

நாங்கள் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக இப்­ப­கு­தியில் மீளக்குடியேறியுள்ளோம். எமக்கு இப்­ப­கு­தியில் குறித்த காணிகளில் வசிப்பதற்கான அனுமதியை கிராம சேவை­யாளர் வழங்­கி­யுள்ளார்.

கடந்த நான்கு வரு­டங்­க­ளாக எமது காணி­களை அளந்து ஆவ­ணங்­களை வழங்­காது அர­சாங்க அதி­கா­ரி­களும் தொடர்­பு­டைய அர­சி­யல்­வா­தி­களும் காலம் தாழ்த்தி வரு­கின்­றனர்.

ஆனால், எமக்கு அருகில் தற்­பொ­ழுது குடி­யே­றி­யுள்ள சிங்­கள மக்­க­ளுக்கு இரா­ணு­வத்­தி­னரும் பொலி­ஸாரும் பாது­காப்பு வழங்­கு­வ­துடன் காணிகள் அளக்­கப்­பட்டு அதற்­கு­ரிய ஆவ­ணங்­களும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த காலங்­களில் இப்­ப­கு­தியில் ஐந்து சிங்­களக் குடும்­பங்கள் மட்டும் வசித்து வந்த நிலையில் தற்­பொ­ழுது சுமார் நூறு வரை­யான குடும்­பங்கள் கு­டி­யே­றியுள்­ளன. இவர்­களில் சக­ல­ருக்கும் காணி­க­ளுக்­கு­ரிய ஆவ­ணங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் எமக்கு மின்சாரம், குடிநீர், போக்குவ­ரத்து வச­திகள் எது­வு­மின்றி கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் அருகிலுள்ள சிங்களக் குடியேற்­றத்தில் வசிப்போருக்கு சகல வசதிகளும் இரா­ணு­வத்தின் ஏற்­பாட்டில் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

காணிகளை அளந்து ஆவணங்களை எமக்கும் வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளிடம் நாம் கோரி­யுள்ளோம். ஆனால் யாருமே எமக்கு உத­வ­வில்லை.

இன்று (நேற்று) காணி­களை அளந்து வழங்­கு­வ­தாக இரா­ணு­வத்­தினர் எம்­மிடம் தெரி­வித்­தனர். ஆனால், எந்தவொரு அதிகாரியும் இவ்விடத்துக்கு வரவில்லை.

எனவே, எமக்கான காணிகளுக்குரிய ஆவணங்களை விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறின் நாம் சாகும் வரையிலான போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என்றனர்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post
தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய Black Widow (வீடியோ இணைப்பு)

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய Black Widow (வீடியோ இணைப்பு)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.