அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

வேலுமயிலும் அன்னலட்சுமி,வைத்திலிங்கம் செல்வநாயகி (ராசாத்தி)ஆகியோரின் 31ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும் 01.06.2015

கொண்டக்கட்டை ஒழுங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொண்டக்கட்டை ஒழுங்கை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமர்ர்.திருமதி.வேலுமயிலும் அன்னலட்சுமி,வைத்திலிங்கம் செல்வநாயகி (ராசாத்தி) ஆகியோரின் அந்தியேட்டிக் கிரியை.
அந்தியேட்டிக் கிரியைகள் 01.06.2015 (திங்கள் கிழமை) காலை 5.00 மணிக்கு கீரிமலை தீர்த்தக்கரையில் நடைபெற்றும், தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் (கொண்டக்கட்டை ஒழுங்கை, வல்வெட்டித்துறை) மதியம் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மற்றும் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்து கொண்டோருக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோருக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தோரிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் – குடும்பத்தினர்,கொண்டக்கட்டை ஒழுங்கை , வல்வெட்டித்துறை.
தொடர்பு- பேரன் மகன் விநோத் –0773289180

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *