மரண அறிவித்தல் அமரர் செல்லச்சாமி இருளாயி
புசல்லாவை பிறப்பிடமாகவும் மாணாங்கனை வல்வெட்டித்துறை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லச்சாமி இருளாயி இன்று 01.02.2020 இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்ற இராமசாமி செல்லச்சாமி(ஓவசியர்) என்பவரின் மனைவியும்.
காலஞ்சென்ற யோகசுந்தரம் காலஞ்சென்ற குமார் பவளக்கண்டு (இந்தியா) நகேஸ்வரி (சின்னவர்)ராஜேஸ்வரி (இந்தியா) இராமச்சந்திரன் (அப்புக்குட்டி) சிவபாலன் குட்ராச (கனடா) காலஞ்சென்ற பிறேமானந்தம் (யூசி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
மாணிக்கரெத்தினம் (இந்தியா) அருமைச்செல்வி (இந்தியா) தம்பையா (இந்தியா) காலஞ் சென்ற ரஞ்சன் சவுந்தரராஜன் சவுந்தம் இந்தியா காலஞ் சென்ற ஜீவராணி கிருஸ்ணவதனா செல்வரூபராணி (கனடா)ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியை பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் குடும்பத்தினர்










