வல்வை செய்திகள்

வல்வை புட்டனி சித்திவிநாயகர் ஆலயத்தில் திருக்கார்த்திகை விளக்கீடு சிறப்பாக நடைபெற்றது(படங்கள் இணைப்பு)

வல்வை புட்டனி சித்திவிநாயகர் ஆலயத்தில் இன்று சர்வாலயதீப உற்சவமும், திருக்கார்த்திகை உற்சவமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சொக்கப்பனையானது எரியூட்டப்படும் நிகழ்வு இடம்பெற்றது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *