வல்வை செய்திகள்

வல்வை சைனிங்ஸ் மென்பந்து இறுதியில் -வல்வை றெயின்போ வி.க சம்பியன். 24.12.2017

வல்வை சைனிங்ஸ் மென்பந்து இறுதியில் -வல்வை றெயின்போ வி.க சம்பியன். 24.12.2017

வல்வை சைனிங்ஸ் காசிநாதன் புண்ணியமூர்த்தி ஞாபகர்த்த மென்பந்து தொடர் 9 நபர்களுக்கு 12 பந்து பரிமாற்றம் கொண்ட
போட்டியில் இறுதி ஆட்டத்தில் வல்வை இளங்ககதிர் எதிர் வல்வை றெயின்போ மோதி வல்வை றெயின்போ வெற்றி பெற்று சம்பியனானது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *