றெயின்போ விளையாட்டுக்கழகம் பவளவிழா மின்னொளியிலான வலைப்பந்தாட்ட போட்டியின் முதல் போட்டியில் நேதாஜி வி.கழகம், சைனிங்ஸ வெற்றி பெற்றது
றெயின்போ விளையாட்டுக்கழகம் பவளவிழா மின்னொளியிலான வலைப்பந்தாட்ட போட்டியின் முதல் போட்டியில் இளங்கதிர் எதிர் நேதாஜி வி.கழகம் மோதியது. நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்றது.நேதாஜி வீராங்கனை லக்ஸ்ஷனா ஆட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.மற்றுமொரு போட்டியில் இளங்கதிர் எதிர் சைனிங்ஸ் மோதியது.சைனிங்ஸ வெற்றி பெற்றது.சைனிங்ஸ் வீராங்கனை அனுஷா ஆட்டவீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.









