மரண அறிவித்தல்
அமரர்.கந்தசாமிபிறேமதாஸ்
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், கொண்டக்கட்டை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாவும் கொண்ட திரு.கந்தசாமி பிறேமதாஸ் அவர்கள் இன்று (22.02.2019) காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி இராசாத்தியின் அன்பு மகனும்,
செந்திவேல் காஞ்சனமலாவின் மருமகனும்
பத்மாவதியின் அன்புக் கணவரும்
இரவீந்திரன், தனலக்ஸ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
காலஞ்சென்ற நவரத்தினசாமி, காலஞ்சென்ற பத்மரங்கன், காலஞ்சென்ற தனலெட்சுமி, முருகதாஸ், மோகனதாஸ்,காலஞ்சென்ற குகதாஸ், மகாலெட்சுமி, விஜயலட்சுமி, தெய்வதாஸ், தயாலெட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.02.2019) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று மாலை 5.00 மணிக்கு ஊறணி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்









