.
மரண அறிவித்தல்
தோற்றம் : 09 .03 .1926 மறைவு : 21.04.2013
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீ மகாலஷ்மி அவர்கள் இன்று 21.04.2013
திருச்சியில் காலமானர், அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும் ,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பாலாமணி தம்பதிகளின் அருமை மருமகளும், பொன்னுச்சாமி முத்துக்குமார் ,முத்துக்குமார் தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளுமாவார்.
நடராசா சர்வபாக்கியம்(Late) ,முத்துக்குமார் முத்துலிங்கம்(Late), முத்துகுமார் திருநாவுக்கரசு(Late) நடராஜா உலகநாயகி,முத்துகுமார் சிவகணேஸ்(Late), முத்துக்குமார் சாந்தகுமார்(Late) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
பூரணலஷ்சுமி (மகள்) இந்தியா, ஜெயலஷ்சுமி (மகள்) லண்டன், வரதன் (மகன்) லண்டன் ,வரதலக்ஷ்மி (மகள்) இந்தியா ,விஜியலஷ்சுமி (மகள்) இந்தியா ,வசந்தகுமாரி(மகள்) இந்தியா ,சிவகுமார்(மகன்) கனடா ,கிருஷ்ணகுமார் (மகன்) இந்தியா, ரஜனி (மகள்) லண்டன் ,சுதர்சினி (மகள்) லண்டன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்
ராஜன் (லண்டன்),யோகன்( கனடா),மணி(லண்டன்), சுரேஷ்(அவுஸ்ரேலியா) ,நந்தினி(இந்தியா) ,சாந்தினி ( பிரான்ஸ்) ,சரோஜினி( சுவீஸ்),சர்மிளா(லண்டன்), ,தர்சினி(லண்டன்), ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்
இரத்தினவேல் Late ,ருசீந்திரம் Late, கௌரி (லண்டன்) ,யோகேந்திரன் (இந்தியா) ,சபாரெத்தினம்(இந்தியா),தேவராசா Late, சுபோதினி (கனடா) ,கயல்விழி (இந்தியா) ,பாலச்சந்திரன் (லண்டன்), ரவீந்திரராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஞ்சித்குமார், சுபதர்ஷன், மகிலன், நிதர்ஷன், கார்த்திகா, ரோநீஷன், திவ்யா, ஆகாஷ் , பார்கவி, ஷிரோஷன், சூர்யபிரசாத், ரவிக்கிருஷ்ணா, ருசிந்திரா, தேனுயா, ஜனனா, லிதியா, சிபோரா, ஜெபராஜ், பவித்திரன், அஜய், சனத், லக்சியா, ராசிக், விகாஷ், வாகீஷ், தினேஷ், கவின், அர்ஜுன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்
தகவல்
குடும்பத்தார்
ந. வரதன் 0208 543 6742 ,07842516402 லண்டன்
27, Kendall court, Byegrove road, Collierswood, SW19 2BG
ந. ராஜன் 07956 187 730 லண்டன்
ந.சிவகுமார் (குமார்) 001514 736 0903 கனடா
ந.கிருஷ்ணகுமார் 00914312781459 இந்தியா
பொ.யோகேந்திரி 00919443165221 இந்தியா
வே . சபாரத்தினம் 00918220615827 இந்தியா
பா. பாலச்சந்திரன் 07985220047 இந்தியா
த.ரவீந்திரராசா 00919940496985 இந்தியா