70 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த கொத்தியால் வைரவரின் வேம்பு சரிந்து வேர் கிளம்பியது.
70 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த கொத்தியால் வைரவரின் வேம்பு சரிந்து வேர் கிளம்பியது.
இந்து சமுத்திரத்தில் புயல் மையம் கொண்டுள்ள மையினால் நேற்றையதினம் அதிகூடிய காற்றுடன் மழை பெய்ததன் விளைவாக மரமானது சரிந்துள்ளது