வல்வை செய்திகள்

VCPL மென்பந்தாட்டம் வெல்போவது யார் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது முதலாவது பரிசில் ஜோன்சன் நிலாந்தன் ஞாபகர்த்த சம்பியன் கப் இறுதி ஆட்டத்தில் வல்வை 84 கடைசி BENCH Group அணியை எதிர்த்து VALVAI BLUES ஆட்டத்தில் களம் இறங்க உள்ளது

VCPL மென்பந்தாட்டம் வெல்போவது யார் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது முதலாவது பரிசில் ஜோன்சன் நிலாந்தன் ஞாபகர்த்த சம்பியன் கப்

VCPL சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்

இப் போட்டியானது வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறும்.

போட்டி மிகவும் விறுவிறுப்பாக இக்கும் இப்போட்டியில் 06 அணிகள் பங்கு பற்றியது.
1.DYNAMIC CC
2.SUPER RIDERS
3.DELTA SUPER KINGS
4.VALVAI 84
5.VALVAI BLUES
6.2k kits

இறுதி ஆட்டத்தில் வல்வை 84 கடைசி BENCH Group அணியை எதிர்த்து VALVAI BLUES ஆட்டத்தில் களம் இறங்க உள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *