வல்வை செய்திகள்

16வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

16வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

அவர் எந்தக் கட்சியிலும் இல்லை

அவர் எந்தப் பதவியிலும்கூட இல்லை

அவர் மற்றவர்கள்போல் ஒரு சாதாரண தமிழ் பெண்

அவர் விரும்பினால் மற்றவர்கள்போல் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழலாம்

அவர் அவ்வாறு வாழ விரும்பவில்லை. எனவேதான்

அவர் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

அவர் விரும்பிய தீர்வு கிடைக்காமல் போகலாம். ஆனாலும்

அவரது போராட்டம் தமிழ் இன விடுதலைக்கான பாதை எது என்பதை சிந்திக்க தூண்டுகிறது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *