வல்வை செய்திகள்

மறவன்புலவு சச்சிதானந்தனிடம் பொலிஸார் விசாரணை!

மறவன்புலவு சச்சிதானந்தனிடம் பொலிஸார் விசாரணை!

ஈழம் என்றால் என்ன?
மறவன்புலவு சச்சிதானந்தனிடம் பொலிஸார் விசாரணை! தாய், தந்தையர் நினைவாக 53அடி உயரமான தூபி மற்றும் பரம்பரை வழிபாடு நாகதன்பிரான ஆலையம் அமுத்துள்ளார். இதில் மறவன்புலவில் காணாமல் ஆக்கப்பட்ட 32 பேரின் விபரங்களைப் பொறித்துள்ளார்.

இதில் ஈழத்தில் தமிழர் அரசியல் எதிர்காலம் என பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினைக்கு காரணம்.
விசாரணைக்கு வந்த பொலிஸாரிடம் இலங்கை தேசிய கீதத்தில் ஈழம் என்ற சொல் உண்டு தெரியுமா? என சச்சிதானந்தம் கேள்வி எழுப்பினார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *