வல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் பஞ்சமுக விநாயகர் மகா கும்பாபிஷேகம் (21.01.22) வெள்ளிக்கிழமை
இரவு 07-45 முதல் 08-45 வரை கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி (22.01.22 சனிக்கிழமை காலை 08மணி முதல் மாலை 04மணி வரை பால் காப்பபும் (23.01.22)ஞாயிற்றுக்கிழமை காலை 09-45 முதல் 10-45 வரையில் பஞ்சமுக விநாயகர் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. உபயகாரர்:சரவணபகவான் சிறீதரன். (23.01.22)ஞாயிற்றுக்கிழமை புதிதாகச் செய்யப்பட்ட சூரிய சந்திர வட்ட வாகனத்தில் வீதி உலா வருகிறார். சூரியசந்திர வட்ட வாகனத்தை உபயம் செய்தோர் சிதம்பரதேவர் கிருபைநாயகி ஞாபகார்த்தமாக அமிர்தானந்ததேவர் ஜமுனா பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உபயம்.