அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

துயர் பகிர்வு அமரர் நாகமுத்து ஶ்ரீராம்

துயர் பகிர்வு

அமரர் நாகமுத்து ஶ்ரீராம்

தோற்றம் : 03/04/1939
மறைவு : 26/11/2025

யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பீற்றசன் லேனில் சிலகாலம் வசித்து, லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் Spectrum Video நிறுவன உரிமையாளர் அமரர் நாகமுத்து ஸ்ரீராம் அவர்கள் 26/11/2025 அன்று மிச்சத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்(காலம் சென்றவர்களான) நாகமுத்து செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
(காலம் சென்றவர்களான) ஆனந்தராஜா பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயாதேவியின் ஆருயிர் கணவரும்,
(காலம் சென்ற) ரமேஷ், பிரதீபன், பாரத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரியா, ஒரேலியாவின் பாசமிகு மாமனாரும்,
ஜொஷ்(தருண்), அனா, பென், ஷக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

(காலம் சென்ற) மங்களாதேவி , (காலம் சென்ற) துரைசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,
(காலம் சென்ற) கிருஷ்ணபிள்ளை, விமலாதேவியின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீதரன்,ரமாதேவி, (காலம் சென்ற) கலாதேவி, மனோகரன், சுதாதேவி, உஷாதேவி, அருணபரன், ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
சாரதாதேவி,(காலம் சென்ற)சந்திரநாதன், வனஜா, சிவப்பிரகாசம், சாந்தகுமார், புஷ்பலதா, ஸ்ரீவதனி ஆகியோரின் அன்பான உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

இறுதி வணக்க நிகழ்வு விபரங்கள்:

இறுதிக் கிரியை விபரம்

திகதி : December 3, 2025.

நேரம் : 11 AM இலிருந்து

இடம்:
Bensham Hall
377-379 Bensham Lane
Thornton Heath
CR7 7ER

தகன கிரியை விபரம்:

நேரம்: 2:15 PM.

இடம்:
Croydon (Mitcham Road) Cemetery and Crematorium
Mitcham Rd,
London CR9 3AT

இதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசனத்திலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நேரம் : 3:30 PM.
இடம்:
Bensham Hall
377-379 Bensham Lane
Thornton Heath CR7 7ER

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

தொடர்புகளுக்கு :-
ஜெயாதேவி (மனைவி)- +44 7519558510
பிரதீபன் (மகன்)- +447887531943
பாரத் (மகன்)- +447803205675
மரியா (மருமகள்)- +447905783339