வல்வை செய்திகள்

இறுதிக்கிரிகை பற்றிய அறிவித்தல் திரு ஞானமூர்த்தி வியாசர்(civil engniear)

திரு ஞானமூர்த்தி வியாசர்(civil engniear)

தோற்றம:08-08-1946 மறைவு:05-11-2025

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு ஞானமூர்த்தி வியாசர்(civil engineer) இன்று 05.11.2025 புதன்கிழமை இயற்கை எய்தினார். இவர் காலஞ்சென்ற முன்னாள் நகரசபைத் தலைவரும் சமதானநீதவானும் தமிழர் விடுதலைக் கூட்டணியை கால்கோளிட்டவருமான உயர்திரு ஞானமூர்த்தி, இரத்தினபாய், தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற திரு. சபாரட்ணம் கனகாம்பிகை தம்பதிகளின் மூத்த மருமகனும், சந்திராவின் அன்புக்கணவரும், சிந்துஜாவின் அன்புத்தந்தையும், STEPHEN ANDREW LUCASன் அன்பு மாமனாரும், சோதிலிங்கம்,சின்னத்துரை,மனோகரன் மற்றும் காலஞ்சென்றவர்களான தையல்நாயகி,வேலாயுதனம்,ஆனந்தக்குமரேசன் அன்புச் சகோதரருமாவார். இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்
. குடும்பத்தினர்
தொடர்புக்கு :
சந்திரா(மனைவி):07930595831
மனொகரன்- ,07931484519
ரவி-07535927494