வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப் போட்டியின் முதல்நாள் போடடியின் படங்கள்
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப் போட்டி முதலாவது ஆட்டத்தில் கொற்றாவத்தை கலைமதி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் 1: ௦ என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
இரண்டாவது ஆட்டத்தில் கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதவிருந்தது. இந்த ஆட்டத்திற்கு கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் சமூகமளிக்காத காரணத்தால் வெற்றி வாய்ப்பு திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.





























