அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்-அமரர் பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன் (ஸ்ரீதரன் மாஸ்டர்).

109643

பிறப்பு : 6 யூலை 1948 — இறப்பு : 25 மார்ச் 2014
 
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். 

எமது தந்தையின் உடல்நலம் குன்றியிருந்த வேளையில், மருத்துவமனைக்கும், பிரிவுச் செய்தி அறிந்தது இல்லத்திற்கும், இறுதிக்கிரியைகளின் போது நேரடியாக வந்து ஆறுதல் வார்த்தை கூறியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி, மற்றும் மலர்வளையம், சாந்தி அனுதாபம் செலுத்தியோருக்கும், பிற நாடுகளிலிருந்து தொலைபேசி மூலம் தொடர் கொண்டு ஆறுதல் வார்த்தை கூறியவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் St Helier & District Community Association Hill House Bishopsford Rd Morden SM4 6BL என்னும் முகவரியில் நடைபெற்று அதேமுகவரியல் மதியபோசனம் நடைபெறும் இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மக்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *