வல்வை செய்திகள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி யோகராசா புஸ்பவதனா அவர்களின் .திதி: 27-12-2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி யோகராசா புஸ்பவதனா அவர்களின்.திதி: 27-12-2021

14 OCT 1959 – 07 JAN 2021
(61 வயது)

பிறந்த இடம் :
வல்வெட்டித்துறை, Sri Lanka

வாழ்ந்த இடம் :
London, United Kingdom

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகராசா புஸ்பவதனா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.திதி: 27-12-2021

நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது..

நீ கலைந்துபோன கணம் மட்டும்
நினைவில் இல்லையம்மா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதம்மா

நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எம் அன்னையின் மறுவரவுக்காய்
காத்திருப்போம்…

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *